
வந்தவாசியில் அதிகரிக்கும் தெருநாய் பிரச்னை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் 3ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஜார் வீதியில் ஒரு சிறுமியையும், நகராட்சி அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்ய தாயுடன் நின்று கொண்டிருந்த மற்றொரு சிறுமியையும் நாய்கள் கடித்துள்ளன.
தெருநாய்கள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

