ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி – மேயர் தகவல்

ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி – மேயர் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,488.50 கோடி கடன் நிலுவையில் இருப்பதாக மேயர் பிரியா தகவல் ரூ.3,065.65 கோடி கடன் இருந்த நிலையில் அதில் ரூ.1,577.10 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

ரூ.1,488.50 கோடி கடனுக்கு வட்டி மட்டும் ரூ.8.5 கோடி செலுத்தப்பட்டு வருகிறது. என்று சென்னை மேயர் பிரியா ராஜன் கூறியுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *