
மதுரை மாவட்டம் மக்கள் தொலைக்காட்சியின் மூத்த நிருபர் சி.பி.குருசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னதாக அரசியல் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கதிரவன், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவினை மதுரை மாவட்ட மக்கள் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் துளசிதாசன் உடனிருந்து சிறப்பாக செய்து முடித்தார்.

