
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுண்ணிமடம் பள்ளி விளை ரயில்வே செல்லும் சாலையில் அரிசி குடோன் எதிரில் காட்டில் இருந்து தப்பி வந்த மிளா ஒன்று ஒரு வீட்டில் புகுந்து பல மணி நேரமாக நின்று கொண்டுள்ளது. அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் புகார்

