
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் உள்ளார்கள்.

