மாணவியிடம்சில்மிசத்தில்ஈடுபட்டநடத்துனர்சிறையில்அடைப்பு

மாணவியிடம்சில்மிசத்தில்ஈடுபட்டநடத்துனர்சிறையில்அடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பூதப்பாண்டி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த 12ம் வகுப்பு மாணவிக்கு நடத்துனர்.சசிகுமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நடத்துனர் சசிக்குமார் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

administrator

Related Articles