
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ அமைச்சர் வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள், அருகில் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், கே.சி.பி ஜெயக்குமார், கவிஞர் மோகன்தாஸ், மரக்கடை முருகேசன், பொன்னுச்சாமி, கார் சேரி கணேசன், வக்கீல் சேது, பன்னீர், செல்வகுமார், தனிக்கொடி, சின்ன பாண்டி, வண்டியூர் மகாராஜன், எம்.ஆர்.குமார், ரத்தினம், தவிடன், பாலா, முத்துக்குமார், பி.ஆர்.சி.மாயி ,ராஜாராம், மற்றும் பலர் உள்ளனர்,

