மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு; திருப்பூர், தாராபுரத்தை சேர்ந்த இவர் 2016ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *