
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறார்கள். சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றம் சாட்டப்பட்ட சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு ஆகியோர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்