
மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் முன்னாள் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அவர்களின் 93ஆவது பிறந்தநாளை நாளை முன்னிட்டு 27.02.2025 அன்று பிறந்த குழந்தைகளுக்கு மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலவாசல் ஆரம்ப நிலையத்தில் அமைச்சர் தங்க மோதிரம் அணிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன், பகுதி கழகச் செயலாளர் சு.பா.கண்ணன், வட்ட திமுக செயலாளர் யோகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், நூர்ஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.