
“ஜூஸ் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தக் கூடாது”
-உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
“பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை”
“பேப்பர் ஸ்ட்ரா அல்லது சில்வர் ஸ்ட்ராவை பயன்படுத்த வேண்டும்”
“ஜூஸ் கடைகள், ரெஸ்டாரன்ட்டுகள், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தக் கூடாது”
“பிளாஸ்டிக் ஸ்ட்ராவால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது”