
பாஜக மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா(42) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு அவரது கணவர் மறைவால் மன உளைச்சலிலிருந்த நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். “பணம், பெயர், புகழ்தான் முக்கியம் என நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை” என மஞ்சுளா எழுதியதாகக் கூறப்படும் உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

