
மதுரை கே.கே. நகர் 60 அடி ரோடு தனியார் மண்டபத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றிய தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் மற்றும் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மண்டல செயலாளர் பி.பழனிச்சாமி பணி நிறைவு பெறுகிறார்.
35 ஆண்டுகள் பணியாற்றி, பணி நிறைவு பெறும் பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது அவருக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அப்போது பழனிச்சாமியின் 35 ஆண்டு சேவையை பாராட்டி மரியாதை வழங்கப்பட்டது.
அவரை மாநில தலைவர் கண்ணன், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில பொருளாளர் முத்துசாமி, மாநில இணை பொதுச்செயலாளர் முத்துலிங்கம், மாநில தலைவர் சகாயம், மாநகரச் செயலாளர் தனபாலன் மற்றும் மாநில, மண்டல, வட்ட, கோட்ட பொறியாளர்கள் மற்றும் உறுபினர்கள் மண்டலத்தின் சார்பாக வாழ்த்தினர்.

