
நெல்லை டவுண் காட்சி மண்டபம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாஹீர் உசேன்
இன்று அதிகாலையில் தொழுகை முடிந்து, வீடு திரும்பியபோது ஜாஹீர் உசேனை மர்மநபர்கள் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பினர்.
ஜாஹீர் உசேனின் உடலை கைப்பற்றி நெல்லை டவுண் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.