தொடர்கிறது இதே அவலம்!
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையை அடுத்த திருமலை பகுதியில் வசிக்கும், 2 மாத கர்ப்பிணிக்கு திடீரென உடல் நலக்கோளாறு; சாலை வசதி இல்லாததால் அவரை தொட்டில் கட்டி பொதுமக்கள் 7 கி.மீ., தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.


