தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது.
தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை.
நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.
பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது.
தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் – கோவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் மேல் கத்தி தொங்குகிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அமித்ஷா பேச்சு.