
திருவனந்தபுரம் சிங்கார தோப்பிலிருந்து நாகர்கோவிலுக்கு பேரணி வருகை
அய்யா வைகுண்டசாமியின் 193வது அவதார தினத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் சிங்கார தோப்பிலிருந்து அய்யா வைகுண்டர் அன்புவனத்திற்கு அய்யா வைகுண்டசாமியின் திருஏடு பல்லாக்கில் கொண்டுவரப்பட்டது.
நிகழ்ச்சி பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அன்புவனம் வருகை தந்த பல்லாக்கிற்கு முன்னாள் எம்.எல்ஏ ராணி வெங்கடேசன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.