
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக தமிழ்நாடு அளவை பனி சுமை தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முரளிவாணன் பொருளாளர் அளவியல் நீலகண்டன் மற்றும் பல அனைத்து நிர்வாகிகளும் அரசு துறைகளில் உள்ள காளிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் தமிழக அரசு உடனடியாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி செய்து வைக்குமாறு ஒட்டுமொத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து அரசு பணியாளர்கள் நிலைமையை ஏற்றுக் கொண்டு பணி சுமையை குறைத்து அனுமதி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது