
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசிப்பெருந்திருவிழா இன்று 03-03-25 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 12ம் தேதி தேரோட்டமும், 13ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.

