
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பூசாஸ்தான் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலய மூன்றாம் ஆண்டு திருச்செந்தூர் மாசி காவடி பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது காலையில் காவடி அபிஷேகமும் அதன்பின் விஸ்வாமித்திரர் சைவ சபா உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் முதல் திருமுறை திருப்பாட்டு நடைபெற்றது அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்