
திண்டுக்கல்லில் அரிசி அரவை மில்லில் 3000 கிலோ ரேஷன் அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசி கார் பறிமுதல் பறிமுதல் – 2 பேர் கைது
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள S.A.M அரிசி அரவை மில்லில் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீசார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது
அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி மற்றும் பாலிஷ் செய்த ரேஷன் அரிசி இருப்பதை கண்டு பதுக்கி வைத்திருந்த ஹபீப்ரகுமான்(49) மணிகண்டன்(29)ஆகிய 2 பேரை கைது செய்து 3000 கிலோ ரேஷன் அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட 1200 கிலோ ரேஷன் அரிசி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

