தருமபுரம் ஆதீன மடத்தை தோற்றுவித்த குருஞான சம்பந்தர், 600 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த இடத்தை வாங்கி, ஆதீன மடத்திற்கு தானமாக வழங்கிய பக்தர்

சீர்காழியைச் சேர்ந்த பொறியாளர் மார்கோனி, ₹2 கோடி மதிப்பிலான அந்த இடத்தை வாங்கி, அதற்கான ஆவணங்களை ஆதீனத்திடம் வழங்கினார்.
அந்த இடத்தில் கோயில் மற்றும் பள்ளிக்கூடம் தொடங்கப்படும் என ஆதீனம் பேட்டி