
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பேரூர் கழக செயலாளர் ஜெயராமன் தலைமையில் தமிழகத்தின் நலனுக்காக உறுதிமொழி ஏற்கப்பட்டு பின்னர் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் ஆலயத்தில் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் கோதண்டபானி ஏற்பாட்டில் பக்தர்கள் பொதுமக்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணப்பன், மாவட்ட பிரதிநிதி அழகப்பன், கிழக்குஒன்றியம் மகளிரனி எஸ்தர் மேரி, காளையார்கோவில் கிளைச் செயலாளர் Rvs அறங்கநாதன், ஜான்பீட்டர், தெற்கு ஒன்றியம் தச்சனேந்தல் அக்கினிச்சாமி, இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்

