
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் 300 குழந்தைகளுக்கு பள்ளி பேக், டிபன் பாக்ஸ், இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றை பள்ளி குழந்தைகளுக்கு கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் வழங்கினார்.
உடன் ஒன்றிய அவைத் தலைவர் தன்ராஜ்,சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ரமேஷ், குழந்தைவேல், சண்முகம், மனோகர், தினேஷ், சின்னச்சாமி, வேலுமணி, பிரகாஷ், விஜயகுமார், பிரகாஷ்,பத்மாவதி, மதனா, பிரியா அண்ணா நகர் மலர் முருகன், காவியா, ராமசாமி, சிவகாமி, ஆறுமுகம் மதிமுக மோகன், சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்