“கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால் விரிசல் வராது.
எங்களின் ஒற்றுமையைப் பார்த்து எரிச்சலோடு, இதில் விரிசல் வருமா என சிலர் எதிர்பார்க்கலாம். உங்கள் ஆசையில் மண் விழுமே தவிர எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது”