
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை.
எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது.
ஏற்கனவே கரூரில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் காலை முதல் அமலாக்த்துறை சோதனையிட்டு வருகிறது.