சுரங்கத்தில் சிக்கிய 8 ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி

சுரங்கத்தில் சிக்கிய 8 ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய்க்காக சுரங்கம் தோண்டப்பட்டதில் மேற்பகுதி இடிந்து விழுந்து, பொறியாளர்கள் உள்பட 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 4வது நாளாக நடக்கும் மீட்புப் பணியில் முன்னேற்றம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி தொடர்கிறது

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *