
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளையாட்டு போட்டி விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக P.கலைக்கதிரவன் மாவட்ட கூடுதல் காவல் துணக் கண்காணிப்பாளர் சிவகங்கை, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த், Dr PL.சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இந்திரா அவர்கள் தலைமை தாங்கினார்கள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் முனைவர் V.ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார்கள்.