
ஓமலூர் சட்டமன்ற தொகுதி தாரமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட அமரகுந்தி ராமிரெட்டிபட்டி ஆரூர்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் சரிவர குடிநீர் வராததால் தாரமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் SNR.மணிமுத்து தலைமையில் தாரமங்கலம் ஒன்றிய அலுவலகம் அருகே தாரமங்கலம் – ஓமலூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்

