
சாம்பவர்வடகரை பேரூராட்சி 15-வது வார்டு 1-வது தெரு மதினா நகர் சாலையில் கழிவு நீர் ஓடை வசதி இல்லாததால் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது.
பெரியவர்கள், சிறியவர்கள் நடந்து செல்ல முடியாத அவலம் நோய் தொற்று பரவும் சுழல் இருப்பதால் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை

