அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு அடுத்தாண்டு மே 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவு
கல்வி ஆண்டின் இடையில் பேராசிரியர் பணி ஓய்வு பெற்று செல்லும் போது, மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்பதால் கல்வி ஆண்டின் இறுதியில் ஓய்வு அளிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது


