டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கத் தடை
2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது. அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம்
-சென்னை உயர்நீதிமன்றம்
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு எதிராக அவதூறு கருத்துகளை கூறி வரும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, இந்த விருதை தரக் கூடாது என சுப்புலட்சுமியின் பேரன் தாக்கல் செய்த வழக்கில் மியூசிக் அகாடமிக்கு உத்தரவு