செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்
பல்லடம்: புதுப்பை , கரைவலசு , கரட்டுப்பாளையம், பெரியார் நகர், சேங்காலிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்
திருப்பூர்: குமார் நகர் 110 கே.வி
ட்விட்டர் அஞ்சல்


