
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா.
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு.
பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்பதால் ராணுவ உதவிகள் நிறுத்தம்.
போர் நிறுத்தம் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் முடிவு – வெள்ளை மாளிகை.