
ஆட்டோ ஒட்டுநரின் நேர்மையை பாராட்டி வெகுமதி அளித்த மதுரை காவல் ஆணையர்!
மதுரை தவிட்டுசந்தை அருகே பயணி ஒருவர் தவறவிட்ட 15 சவரன் நகை, செல்போன் அடங்கிய கைப்பையை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் நாகேந்திரனை பாராட்டி ₹1000 வெகுமதி அளித்தார் காவல் ஆணையர்!
கைப்பை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது

