ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியிடம் மனு

ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியிடம் மனு

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் சக்திவேல் வயது 13 செவ்வத்தூர் புதூர் நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் சுகந்தி 8 ஆம் வகுப்பு மாணவரை ஆசிரியர் அடித்தில் ரத்த காயம் ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியிடம் மனு அளித்துள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *